Good Morning with coffie
...
pongal greetings in tamil
நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள்,
எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய...