நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள்,
எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
சூரியன் தன ஒளி கற்றை இந்த பூமியின் மீது செலுத்துவதை போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்,
இந்த பண்டிகை குறையாத மகிச்சியை கொடுக்கட்டும்,
இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்!
அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை,
இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்,
பொங்கல் வாழ்த்துக்கள்!
குடும்பத்தில் ஒற்றுமை நிலவ,
அமைதி மேலோங்க,
எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ,

0 comments:
Post a Comment